சென்னை, அக்டோபர் 15, 2025
புகார் தெரிவிக்கும் முறைகள்:
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்துப் புகார் தெரிவிக்க விரும்புவோர், கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் மூலம் நேரடியாகவோ அல்லது வாட்ஸ் அப் (WhatsApp) வழியாக குறுஞ்செய்தி (Text) அல்லது குரல் பதிவு (Voice message) மூலமாகவோ புகார்களைத் தெரிவிக்கலாம்
மண்டல வாரியான தொடர்பு எண்கள்:
பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக, மாநிலத்தின் முக்கிய மண்டலங்களுக்கான போக்குவரத்து ஆணையரகங்கள் மற்றும் துணைப் போக்குவரத்து ஆணையரகங்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன