வீட்டில் தனது குழந்தையுடன் சாப்பாட்டு மேஜையில் இருந்த தந்தை ஒருவர் திடீர் நிலநடுக்கத்தினால் தனது மகளை தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவந்துள்ளார்.குறித்த காட்சி கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெற்றிருந்தாலும், தற்போது தான் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. பண்டிகை காலங்களில் கொண்டாட்டமாக இருக்க வேண்டிய தருணத்தில் உயிரைக் காப்பாற்றுவதற்கு இவ்வாறு ஓடியுள்ளது காண்பவர்களை நெகிழ வைத்துள்ளது.முதலில் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தந்தை வெளியேறுகின்றார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவியும் வெளியேறியுள்ளார்.
That would suck, earthquake at Christmas. pic.twitter.com/u5ldRbiw12
— jamie (@gnuman1979) December 31, 2019