23வருடங்களின் பின் சிறையிலிருந்து நிரபராதியாக திரும்பிய மகன் பெற்றோரின் கல்லறையில் செய்த செயல்..!! (நெகிழ வைக்கும் காணொளி)

23 வருட சிறைக்கு பின் நிரபராதி என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட, 48 வயதான அலி முகமது பட், பெற்றோர் கல்லறையில் படுத்து கண்ணீர் விட்டு கதறிய காட்சி உருக வைத்துள்ளது.1996 ஆம் ஆண்டு சாம்லேட்டி குண்டுவெடிப்பு வழக்கில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 48 வயதான அலி பட்டையும் மேலும் நான்கு பேரை செவ்வாய்க்கிழமை விடுவித்தது. விடுதலைக்கு பின் ஸ்ரீநகரில் உள்ள வீடு திரும்பிய அலி, செய்த முதல் காரியம் அவரது பெற்றோரின் கல்லறைக்கு முன் சிரம் பணிந்தது தான்.வாழ்கையில் 23 ஆண்டுகள் சிறையிலேயே கழித்த அலி, தனது இளமை வாழ்க்கை மற்றும் பெற்றோர்களை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *