இராக் ராணுவ தளத்தில் தாக்குதல்: இரான் ஆதரவு படைகளுக்கு அமெரிக்கா பதிலடி!

இராக்கில் நடந்த ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க படையினர் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள இரான் ஆதரவு பாதுகாப்பு படைகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இராக்கில் ஆயுதங்களை பாதுகாக்கும் ஐந்து முக்கிய தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு துறை கூறுகிறது. கடந்த...

எங்களை எதிர்க்க முடியாம கோரோனாவை பரப்பி விட்டாங்க! – சீன அதிகாரி பகீர் குற்றச்சாட்டு

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் அமெரிக்காவால் பரப்பப்பட்டதாக சீன அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.சீனாவிலிருந்து தொடங்கி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சீனாவின் பயோ ஆயுத பரிசோதனையின் போது கொரோனா பரவியதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் சிலர் குண்டை தூக்கி போட்டனர்....

இத்தாலியில் ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள், ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி!

உலகை பெரிதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4614-ஐ எட்டியுள்ளது.118 நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொற்று, உலக அளவில் இதுவரை 1,25, 288 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை சீனா அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இத்தாலியும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.இத்தாலியில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது,...

கொரோனாவால் கொல்லப்பட்ட நோயாளியின் நுரையீரல்..அதிரவைத்த காட்சிகள்!

சீனாவில் கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் வுஹான் சந்தையில் வேலை பார்த்த ஒருவர் கொரோனாவுக்கு பலியான நிலையில், அவரது எக்ஸ் ரேக்கள் எந்த அளவுக்கு அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டியுள்ளன. அதிரவைக்கும் அந்த காட்சிகளில் ground glass opacity (நுரையீரலிலுள்ள காற்றுப்பைகள் பகுதியளவு நிரம்புதல்)என்னும் அசாதாரண மாற்றத்தைக் காண முடிகிறது.இரண்டு வாரங்கள் இருமல் மற்றும் காய்ச்சலால்...

”டாய்லெட் பேப்பர் வாங்கினால் வைர மோதிரம் இலவசம்”.. வைரலாகும் புகைப்படங்கள்

வெளிநாடுகளில் கொரோனா வைரஸால் டாய்லெட் பேப்பர்களின் விலை எகிறியுள்ளது. சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் உலகளவில் 3500 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா வைரஸால் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி, சுற்றுலா சேவைகள் நிறுத்தம் போன்ற பலவற்றையும் மக்கள் சந்தித்து...

சுவிட்சர்லாந்தில் ஒரு முழு கிராம மக்களையும் வீட்டை விட்டு வெளியேற்ற திட்டம்: 10 ஆண்டுகளுக்கு வீடு திரும்ப தடை!

சுவிட்சர்லாந்து கிராமம் ஒன்றில் வசிக்கும் மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டே வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட உள்ளதோடு, பத்து ஆண்டுகளுக்கு வீடு திரும்பவும் அவர்களுக்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Mitholz என்ற கிராமத்திலுள்ள கிராம மக்களைத்தான் வெளியேற்ற பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. உண்மையில், அந்த கிராம மக்களின் நன்மைக்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.Mitholz கிராமத்தில்,...

அம்மா நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? திடீரென மாயமான தாயை தேடி கண்ணீர் விட்டு கதறும் பிள்ளைகள்!

கனடாவில் திடீரென மாயமான இந்திய வம்சாவளியினரான ஒரு பெண்ணின் பிள்ளைகள் தாயைக் காணாமல் கண்ணீர் விட்டு கதறுகின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் நியூ வெஸ்ட்மினிஸ்டர் பகுதியைச் சேர்ந்த நிர்லா ஷர்மா (44)இன் பிள்ளைகள் காலையில் எழுந்து பார்க்கும்போது அவர்களது தாய் வீட்டில் இல்லை.வாக்கிங் போயிருப்பார் என்று எண்ணலாமென்றால், அவர் உடன் அழைத்துச் செல்லும் நாய் வீட்டிலேயே இருக்கிறது....

மூத்த மகனை மருத்துவமனை கொண்டு சென்ற கர்ப்பிணிப்பெண்… நடுங்க வைத்த இரண்டாவது மகனைக் குறித்த செய்தி!

கீழே விழுந்து அடிபட்ட தனது மகனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய ஒரு கர்ப்பிணிப்பெண், அவரது இரண்டாவது மகன் மற்றொரு விபத்தில் பலியானான் என்ற செய்தி கேட்டு நடுநடுங்கிப்போனார்.அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த Kellie Simpsonஇன் மூத்த மகன் Bailey Rainbird (15) கீழே விழுந்ததில், அவனது முகத்தில் அடிபட்டுவிட்டது.அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார் கர்ப்பிணியான Kellie.அவனை மருத்துவமனையில்...

கணவர் இறந்துவிட்டதாக நினைத்து மறுமணம் செய்த மனைவி! திடீரென திரும்பி வந்த அவரால் அப்பெண்ணுக்கு நேர்ந்த கதி

நைஜீரியாவில் முதல் கணவர் உயிருடன் இருந்த போதிலும் இறந்துவிட்டதாக முடிவு செய்த பெண் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.கனோ மாகாணத்தை சேர்ந்தவர் ஹவா அலி (37). இவர் கணவர் பெலோ இப்ராஹிம் (45). இந்த தம்பதிக்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் ஹவா அலியின் கணவர் இப்ராஹிமுக்கு உடல்நலக்குறைவு...

மூச்சு இருக்கும் போதே உயிருடன் எரிக்கப்படுகின்றனர்! நேரில் பார்த்தேன்.. கொரோனா கொடூரத்தை விளக்கிய பெண்ணின் வீடியோ

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் உயிரோடு தீயிட்டு எரிக்கப்படுவதாக பெண்ணொருவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் தனது கோர முகத்தை காட்டும் கொரோனா வைரஸால் இதுவரை 2701 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த உயிர்கொல்லி நோயால் 80000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிர் பலி எண்ணிக்கை இன்னும் அதிகம் எனவும், அரசு அதை மறைப்பதாகவும் பலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். https://twitter.com/jenniferatntd/status/1232060971901952006 இந்நிலையில்...
Loading posts...

All posts loaded

No more posts