இராக் ராணுவ தளத்தில் தாக்குதல்: இரான் ஆதரவு படைகளுக்கு அமெரிக்கா பதிலடி!

இராக்கில் நடந்த ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க படையினர் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள இரான் ஆதரவு பாதுகாப்பு படைகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இராக்கில் ஆயுதங்களை பாதுகாக்கும் ஐந்து முக்கிய தளங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு துறை கூறுகிறது. கடந்த...

எங்களை எதிர்க்க முடியாம கோரோனாவை பரப்பி விட்டாங்க! – சீன அதிகாரி பகீர் குற்றச்சாட்டு

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் அமெரிக்காவால் பரப்பப்பட்டதாக சீன அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.சீனாவிலிருந்து தொடங்கி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சீனாவின் பயோ ஆயுத பரிசோதனையின் போது கொரோனா பரவியதாக இஸ்ரேல் விஞ்ஞானிகள் சிலர் குண்டை தூக்கி போட்டனர்....

ஒரு லட்சம் வாத்துகள், 1000 கோடி, 20 விமானங்கள்: வெட்டுக்கிளியை சமாளிக்க இவ்வளவா?

கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் தெற்காசியாவில் பில்லியன்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களையும், வாழ்வாதாரங்களையும் அச்சுறுத்தி வருகின்றன.தங்கள் மொத்த உடலளவிற்கு உணவு உண்ணும் இந்த வெட்டுக்கிளிகள், விரைவாக இனப்பெருக்கம் செய்யக்கூடியது. ஜனவரி மாதம் இந்த நெருக்கடியை சமாளிக்க 76மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என ஐ.நா கோரியது.ஆனால் தற்போது அந்த தொகை 138 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த...

கொரோனாவுக்கு நான் பயப்படவில்லை!அனைவரும் இதை மட்டும் செய்யுங்கள்.மருத்துவரின் பதிவு..!

கனடா மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் குறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலாகி ஆறுதல் அளித்துள்ளது.உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள வருகிறது. சீனாவில் மட்டும் இதுவரை 3 ஆயிரம் மக்கள் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.இந்தியாவிலும் பரவி 62 பேர் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது....

தன் தோற்றத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழும் 4 வயது சிறுமி!

நைஜீரியாவை சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் தான் மிகவும் அசிங்கமாக இருப்பதாக கண்ணீர் விட்டு அழுத காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.குறித்த காணொளியில் சிறுமி தலைமுடியை அழகுபடுத்துகிறார். ஆனால் நான் மிகவும் அசிங்கமாக உள்ளேன் என்று தன்னை தானே தாழ்த்தி கொண்டு அழுகிறார்.பின்னர் குழந்தைக்கு தாய் நீ தன்னம்பிக்கை கொண்டவள், நீ பெரிய...

கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 168 மரணங்கள், தவிக்கும் இத்தாலி!

கொரோனா வைரசை கட்டுப்படுத்த என்ன செய்வதென்று தெரியாமல் இத்தாலி தவித்து வருகிறது. நேற்று மட்டும் கொரோனா காரணமாக அந்நாட்டில் 168 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 10,149 பேர் இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா இருந்து வந்த நிலையில், தற்போது தென்கொரியாவை இத்தாலி பின்னுக்கு தள்ளியுள்ளது. இதுவரை இத்தாலியில்...

காதலியைத் தேடி மாறுவேடத்தில் 2,400 கிலோ மீற்றர் சென்ற காதலனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

தன் காதலியைப்பார்க்க 2, 400 கிலோமீட்டர் பயணம் செய்து சென்ற காதலனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.மிகுந்த எதிர்பார்ப்புடன், பல்வேறு சிரமங்கள் கடந்து எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுக்க மேற்கொள்ளபட்டடது தான் அந்த 2,400 கிலோ மீட்டர் பயணம். ஆனால், இந்த பயணத்தின் எதிர்பார்ப்புகளெல்லாம் ஒரே நிமிடத்தில் தூள்தூளாகிவிட்டன....

50 வருடங்களாக கடலில் மிதந்து வந்த கடிதம்… யார் யாருக்கு எழுதியது தெரியுமா..!

ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டுகளாக கடலில் போத்தலுக்குள் மிதந்த கடிதம் ஒன்று சிறுவனின் கைக்கு வந்து சேர்ந்தது. இது குறித்த சுவாரஸ்ய தகவலைப் பார்ப்போம்.தெற்கு ஆஸ்திரேலியாவின் ஐரே தீபகற்பத்தில் உள்ள டாலியா கடற்கரையில் ஜியா மற்றும் அவரது மகனான எலியட்(9) ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது கடற்கரை மணலில் பாட்டில் ஒன்று புதைந்துக் கிடந்துள்ளது. அந்த போத்தலில்...

பிரித்தானிய இளவரசி டயானாவின் மறுபிறவியாக பிறந்துள்ள நான்கு வயதுச் சிறுவன்..!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 வயது சிறுவன் பிரிட்டனின் இளவரசி டயானாவின் மறுபிறவி என்று வினோதமாகக் கூறி வருகின்றான்.ஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்லின் மகனான பில்லி காம்ப்பெல் 1997 இல் கார் விபத்தில் இங்கிலாந்து இளவரசி இறந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார்.''பில்லி இரண்டு வயதாக இருக்கும் போது டயானாவின் அட்டைப் படத்தை சுட்டிக்காட்டி 'இது...