கண் திருஷ்டியை அகற்ற என்ன பரிகாரம் செய்யலாம்?

பொதுவாக கண் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.இதிலிருந்து எளிதில் விடுபட சில பரிகாரங்களை வீட்டிலே எளிய முறையில் செய்யலாம். தற்போது அவற்றை பார்ப்போம். பெண்களுக்கு உப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு அதனை...

காரடையான் நோன்பு எதற்காக கடைப்பிடிக்கப்படுகிறது தெரியுமா…?

மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க படுகிறது. விரத முறை 14.3.2020 சனிக்கிழமை பங்குனி 1-ஆம் தேதி காலை 10.50...

காரடையன் நோன்பை எவ்வாறு கடைப்பிடிப்பது? அதன் பலன்கள் என்ன…?

காரடையன் நோன்பு ஒரு மிக்கியமான நாளாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. மாங்கள்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் தருணத்தில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. காரடையன் நோன்பு கடைப்பிடிக்கும் நன்னாளில், ஒரு கலசத்தின் மீது தேங்காய் மாவிலை வைத்து, கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல்...

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் வழிபாட்டின் பலன்கள்…!!

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி ஆகும். வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.நமக்கு வரும்...

குருவின் பார்வையால் திடீர் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்! யாருக்கு ஆபத்து தெரியுமா?

ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம், கிரகங்களின் சஞ்சாரம் தான் அன்றைய ராசி பலன்களை தீர்மானிக்கின்றன. அதன்படி நம்முடைய ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கப் போகிறது என்பதை நமது ராசியை பொறுத்து முன் கூட்டியே அறிந்து கொள்ளலாம்.இந்த வாரம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாகவும் சிலருக்கு ஆபத்தான வாரமாகவும் உள்ளது. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும்...

ராகு கேது பெயர்ச்சி 2020 : இந்த 4 ராசிக்கும் கோடி கோடியாக பணம் கிடைக்கப் போகிறதாம்! தனுசு ராசிக்காரர்களே நீங்கதான் ராஜா ராஜாதி ராஜா

ராகு கேதுகளுக்கு ஓவ்வொரு நாளிலும் தனியாக ஓன்றறை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த காலத்தை ராகுகாலம் எமகண்டம் என்று கூறுவார்கள். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6,11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை.ராகு கேதுவுக்கு 3,7,11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில்...

நீங்க எந்த ராசி? 2020 உங்கள் காதல் வாழ்க்கை எப்படியிருக்கும் தெரியுமா?

உங்கள் இராசிபலன்களின்படி, 2020 ஆம் ஆண்டின் மிகவும் இணக்கமான இணைப்பைக் கொண்டிருக்கும் ராசிக்காரர்களை பற்றி இங்கே காணலாம். மேஷம் மற்றும் கும்பம்:2020இல் இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் நெருக்கும் உருவாகும். இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இந்த ஆண்டு அவர்கள் அனுபவிப்பதை விட சிறப்பாக வேறு பெற முடியாது.இவர்களின் உறவு மிகவும் சுவாரஸ்யமாகவும் எந்த சலிப்பும் இல்லாமல்...

மயில் இறகு எந்த வகையான தோஷங்களை நீக்கும்….?

மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும்.சனி தோஷம்: மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய...

7ம் எண்காரர்களே! வெளிநாடு செல்லும் யோகமுண்டாம் !

கேதுவின் ஆற்றல் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு சாதகமாகவும் ஏற்றம் உடையதாகவும் இருக்கும்.மதில் மேல் பூனையாக இருந்த நிலை மாறி ஸ்திரமாக முடிவெடுப்பீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்த தேக்க நிலை நீங்கும்.உங்களுக்கு சேர வேண்டிய பங்குத் தொகை கை வந்து சேரும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான காலம் வந்துள்ளது. மகன், மகள் திருமணத்தை...

இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கு செட்டே ஆகாதாம்! இதில் உங்கள் ராசியும் இருக்கா?

கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ராசிகளுள் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த ராசி செட் ஆகாது என்று பார்ப்போம். மேஷம் மற்றும் ரிஷபம்:இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உடனடியாக ஈர்க்கப்பட்டு விடுவார்கள். மேஷம் செவ்வாயாலும், ரிஷபம் சுக்கிரானாலும் ஆளப்படும் இராசியாகும்.சாஸ்திரத்தின் படி இந்த இரண்டும் பொருத்தமான ஜோடிகள். ஏனெனில் செவ்வாய் சுக்கிரனை கட்டுப்படுத்த விரும்பும், சுக்கிரன் செவ்வாயிடம் அடங்கி போகும்.ரிஷப ராசிக்காரர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts