- Saturday
- April 10th, 2021
- Submit Post

கோலிவுட் வட்டாரத்தில் தற்போது, நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் விவகாரம் பெரியதாக வெடித்துள்ளது.'துப்பறிவாளன் 2' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்துள்ளது. அதற்குப் பிறகு விஷால் - மிஷ்கின் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், இயக்குநர் மிஷ்கின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்.தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பை விஷாலே ஏற்றுக் கொண்டுள்ளார். அவருடைய இயக்கத்தில்...

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.பிகில் பட விவகாரம் தொடர்பாக கடந்த மாதம், நடிகர் விஜய் மற்றும் அன்பு செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.அதில், அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகத்திலிருந்து 77கோடி ரூபாய் பணமும், 1.5கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் விஜய் வீட்டில்...

பிரபல நடிகர் தனுஷ் தனது சகோதரியான கார்த்திகாவின் மகனுக்கு சீர் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.தனுஷ் மற்றும் செல்வராகவனின் சகோதரியான கார்த்திகா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இவரது மகனுக்கு தாய்மாமன் மடியில் அமரவைத்து மொட்டை அடிக்கும் நிகழ்வு திருப்பதி கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட தனுஷ் மற்றும் செல்வராகவன் தாய்மாமன் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.தனுஷ் மடியில் அமரவைத்து மொட்டை...

தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் லோகேஷ் பாப். இவர் இந்த காமெடி தொலைக்காட்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். ஆதித்யா மொக்கை ஆப் மத்தியில் டே என்ற நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மத்தியில் பிரபலமானவர் லோகேஷ் பாப். காமெடி நடிகர் லோகேஷ் பாப் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. என்னதான் இவரின் மேல் ஒரு பக்கம் ரசிகர்கள் திட்டி தீர்த்தாலும், லாஸ்லியாவிம் ஆர்மிகள் இவரை விட்டு தருவதே இல்லை. தற்போது, பட வாய்ப்புகளால் பிஸியாக இருக்கும் லாஸ்லியா, அன்றாட ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அதை ரசிகர்களும்...

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் லைகா நிறுவனத்துக்கு கமல்ஹாசன் முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் கடந்த புதன்கிழமை இரவு நடந்தது.அப்போது கிரேன் இயந்திரம் சரிந்து, உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட 3 பேர் உயிரிழந்தனர்....

கேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இந்த ஒரு உணவில் தானாம் – அட இத இவ்வளவு நாள் சாப்பிட மறந்துட்டமே!!!
மரவள்ளிக் கிழங்கு பற்றி நாம் அனைவரும் அறிவோம். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும் ஒரு உணவுப் பொருள். சருமத்தை மிருதுவாக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், எடை குறைப்பிலும் , சீரான செரிமானத்திலும், தலைவலியைப் போக்கவும், வயிற்றுப்போக்கு சிகிச்சையிலும் மரவள்ளிக் கிழங்கு நல்ல பலன் தருகிறது. கண் ஆரோக்கியம், காய்ச்சலை குணப்படுத்துவது, காயங்களை ஆற்றுவது, பூச்சிகளை...

கதைகளின் நாயகி, இயக்குநர்களின் நாயகி என அறிமுகமான குறுகிய காலத்திலேயே பெயர் வாங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் காக்கா முட்டை என்ற படத்தில், வட சென்னைப் பெண்ணாக, இரு குழந்தைகளுக்குத் தாயாக பத்மா என்ற கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். தொடர்ந்து கனா உள்ளிட்ட படங்களில் பேசும்படியாக நடித்தார். இந்நிலையில் தெலுங்கில் தன் கவனத்தை...

All posts loaded
No more posts