அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டிய பணமழை – உயிரைப் பணயம் வைத்து அள்ளிய சாரதிகள்..!

சாலையில் பணம் கிடந்தால் பிணம் கூட வாயை பிளக்கும் என்பது நமது நாட்டுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் தான் பொருந்தும். அப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது அமெரிக்க நெடுஞ்சாலையில் கொட்டி கிடந்த பணத்தை, வாகன  சாரதிகள் போட்டி போட்டு உயிரை பணயம் வைத்து அள்ளிய சம்பவம் வீடியோவாக வௌயாகி உள்ளது.ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள ஐ 285...