ஜோதிடத்தை நம்பி தனது வாழ்க்கையை அழித்துக்கொண்ட அண்ணாச்சி ராஜகோபால்!

அண்ணாச்சி' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் சரவணபவன் ராஜகோபால்.தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னை நகர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த ராஜகோபால் தனது 12 வயதில் இருந்தே உழைக்கத் தொடங்கினார்.அப்போது பஸ் வசதிகூட இல்லாத அந்த கிராமத்தில் இருந்து பிழைப்புக்காக சென்னை வந்த ராஜகோபால், முதலில் சிறிய ஹொட்டல் ஒன்றில் மேஜை துடைக்கும் கிளீனராகவே தனது வேலையை...

தலைகீழாகத் தெரியும் ராஜகோபுரத்தின் நிழல்…!!விழிபிதுங்கி நிற்கும் ஆராய்ச்சியாளர்கள்!

கர்நாடக மாநிலத்தில் சிவன் கோவிலின் நிழல் தலைகீழாக நிகழும் அதிசயம் நிகழ்ந்து வருகின்றது.கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் உள்ள துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவிலில் தான் இந்த அதிசயம் நிகழ்கிறது.இந்தக் கோயிலை சாளுக்யா மற்றும் ஹொய்சலா வம்சத்தினர் கட்டியதாகத் தெரிகிறது. ஆனாலும் கிருஷ்ணதேவராயர் காலத்திலும் இந்தக் கோயிலில்...

வீதியில் பிச்சையெடுத்த குடும்பத்தை தனது வீட்டிற்கு அழைத்து பேருதவி புரிந்த பிரபல நடிகர்..!

தன்னைத் தேடிவந்த குடும்பமொன்று சென்னையில் கஷ்டப்படுவதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் நேரில் அழைத்து மருத்துவ உதவிகள் செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.ராஜபாளையத்தை சேர்ந்தவர் குருலெட்சுமி, இவரது தம்பி வெங்கடேசன், இவரது ஒரே மகன் சூர்யா.மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த குருலெட்சுமிக்கு அவரது தந்தை மிகவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்துள்ளார்.ஒரு வருடத்தில் மகன் சூர்யா...

கோயில் பூசாரி உட்பட மூவர் கழுத்தறுத்து கொலை..! ஆந்திராவில் நடந்த நரபலி..!! சிவலிங்கத்திற்கு நடந்த ரத்த அபிஷேகம்..!

ஆந்திர மாநிலத்தில் பழமையான கோவிலில் பூசாரி உள்பட மூன்று பேர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். அனந்தபூர் மாவட்டம் கோர்திகோடா கிராமத்தில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொலையானவர்களின் ரத்தம் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டதால் அது நரபலியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட மூவரின் பெயர்கள் சிவராமி ரெட்டி, கடபால கமலம்மா,...

ரஜனியின் அரசியல் வருகை குறித்து பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களின் தலையில் பெரிய குண்டை தூக்கிப் போட்ட பெரிய ஜோதிடர்..!

ரஜினி அரசியலுக்கு எப்பொழுது வருவார் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் அவர்கள் தலையில் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.சேலத்தை சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினியரான பாலாஜி ஹாசன் ஜோதிடத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார். அரசியல், மழை, விளையாட்டு, சினிமா என்று பல துறைகளிலும் அவர் கணித்துக் கூறியது அப்படியே நடந்துள்ளது.இந்நிலையில் அவர் அண்மையில்...

இறந்ததாக கூறி தனக்குத் தானே போஸ்டர் ஒட்டியவருக்கு நேர்ந்த பரிதாபம்..!

இறந்ததாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர் ஒருவர் நிஜமாகவே இறந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் தமிழகம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த ஆர்.எஸ். கோபால், நகர ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக பொறுப்பு...

கருணாநிதியின் பேத்தியை கரம் பிடிக்கும் அதிமுக முக்கிய தலைவரின் குடும்பம்..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்திக்கும், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அக்கா பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இன்று சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் அவரது மகள் செல்வியின் பேத்திக்கும், அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனின் அக்கா பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியை திமுக தலைவர் மு க...

மனித நேயத்தை வலியுறுத்தி மாபெரும் சைக்கிள் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த இளைஞன்…!! குவியும் பாராட்டுக்கள்..!

மனித நேயத்தை வலியுறுத்தி 12 நாள்களில் 3,846 கிலோ மீற்றர் தூரத்தை சைக்கிளில் கடந்து உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த அவருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.வேலூர் சத்துவாச்சாரி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். தனியார் பஸ் ஓட்டுநர். இவரின் மகன் நரேஷ்குமார் (26). டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துள்ள...

உலகின் புராதன நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்த ஜெய்ப்பூர்…!

உலகின் புராதன நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரும் இணைக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ உலகின் மிகவும் பழைமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது.அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் கடந்த 7ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள...

ஓய்வு பெற்றதும் அரசியலுக்கு வருகிறார் டோனி..!! தட்டித் தூக்கி சிக்ஸர் அடிக்கத் தயாராகும் பி.ஜே.பி!!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மஹேந்திர சிங் தோனி அரசியலில் நுழைய இருப்பதாக பாஜக தலைவர்களில் ஒருவரான சஞ்சய் பாஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் தோனி 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின் ஓய்வு பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப்...
Loading posts...

All posts loaded

No more posts