சலக்கு சலக்கு சரிகைச் சேலை சலக்கு…!! கடற்கரையில் நடனம் ஆடும் பெண் பொலிஸார்… (வைரலாகும் காணொளி..)

சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு.. விலக்கு விலக்கு வெட்கம் வந்தால் விலக்கு விலக்கு'...என்ற பாடலுக்கு இருபெண் பொலீசார் கடற்கரையில் நடனம் ஆடும் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.சமீப காலமாகவே டிக்-டாக் என்னும் ஆப் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. பெண்கள் உட்பட எல்லா இளைஞர்களும் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.கலைத்தாகம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ஆடுகிறார்கள். பாடுகிறார்கள்...