ரஜனியின் அரசியல் வருகை குறித்து பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களின் தலையில் பெரிய குண்டை தூக்கிப் போட்ட பெரிய ஜோதிடர்..!

ரஜினி அரசியலுக்கு எப்பொழுது வருவார் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் அவர்கள் தலையில் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.சேலத்தை சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினியரான பாலாஜி ஹாசன் ஜோதிடத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார். அரசியல், மழை, விளையாட்டு, சினிமா என்று பல துறைகளிலும் அவர் கணித்துக் கூறியது அப்படியே நடந்துள்ளது.இந்நிலையில் அவர் அண்மையில்...

கருணாநிதியின் பேத்தியை கரம் பிடிக்கும் அதிமுக முக்கிய தலைவரின் குடும்பம்..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்திக்கும், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அக்கா பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இன்று சென்னை கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் அவரது மகள் செல்வியின் பேத்திக்கும், அதிமுக அவைத் தலைவருமான மதுசூதனின் அக்கா பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியை திமுக தலைவர் மு க...