உங்களுக்கு தெரியுமா? ரக்‌ஷாபந்தன் அன்று சகோதர்களுக்கு மட்டும் ராக்கி கட்டுவது ஏன்?

இந்தியாவின் கலாசாரப் பெருமைகளை உலகுக்கு உணர்த்தும் பண்டிகைகள் நிறைய உண்டு. அவற்றில் முக்கியமானது ‘ரக்‌ஷா பந்தன்’. சகோதர - சகோதரிகளின் பாசத்தையும் பந்தத்தையும் வெளிப்படுத்தும் உன்னதத் திருவிழாவாக மதம், ஜாதி, இனம், மொழி என்று அனைத்து வேறுபாடுகளையும் கடந்து கொண்டாடப்படும் தனிச்சிறப்பு வாய்ந்தது இந்தத் திருவிழா. இந்த நாளில் பெண்கள் தங்கள் உடன் பிறந்தவருக்கு மட்டுமல்லாமல்...

`கே.ஜி.எஃப்’ ராக்கிபாய் கதை – பேருந்து ஓட்டுனரின் மகன் தற்போது கர்நாடக அஜித்குமார்’….

யஷ் என்கிற நவீன்குமார் : நவீன் குமார் கௌடா இவர் திரைப் பெயரான யஷ் என்ற பெயரில் அறியப்பட்டவர், திரைப்படங்களுக்கு முன்னால் இவர் தொலைக்காட்சி நாடகத்தில் பல்வேறு பாத்திரங்களை நடித்துள்ளார். துணை நடிகர் வேடம்தான், அதையும் மறுக்கவில்லை. எதிர்பார்த்தது வீண்போகவில்லை, படம் ஓரளவு வெற்றியைப் பெறுகிறது. கே.ஜி.எஃப் : கே.ஜி.எஃப்' படத்தின் மூலமாகத் தமிழ் ரசிகர்களால்...

சூப்பர்ஸ்டார் படம் முதல் சுமார் ஸ்டார் வரை, தமிழ் சினிமாவை புரட்டி எடுத்த யோகிபாபு…..!

தமிழ்சினிமாவில் இன்று அதிகம் சம்பளம் வாங்கும் காமெடி நடிகர் யார் என்று சொன்னால் கொஞ்சம் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். அந்த யோக நடிகர் வேறு யாருமல்ல, சூப்பர்ஸ்டார் படம் முதல் சுமார் ஸ்டார் படங்கள் ஒன்று விடாமல் நடித்துக்கொண்டிருக்கும் யோகிபாபுவேதான். ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் அறிமுகமானார், காக்கா முட்டை என அடுத்தடுத்த படங்களில் அசத்தியவர் கோலமாவு கோகிலாவில்...

நடிகை மீனா! என்ன படித்திருக்கிறார் உங்களுக்கு தெரியுமா?

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. சிறு வயதிலேயே நடிக்க வந்ததால், 8ம் வகுப்பிலேயே நின்று விட்டாராம். அதன் பிறகு தனியாக கோச்சிங் சென்று 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். நடித்துக்கொண்டே திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலமாக வரலாற்றுப் பிரிவில் பட்டமும் பெற்றுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம்...

பிக்போஸ்சில் முகேனுடன் சண்டையிட வனிதா தான் காரணமா? அபிராமி ஓபன் டாக்….

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலேயே கவினிடம் காதலை வெளிப்படுத்திய அபிராமி அந்த காதல் தோற்றுப் போக, முகேன் பின்னால் சுற்றினார். இதற்கு முகேன், தனக்கு ஏற்கனவே காதலி இருப்பதாகவும், அபிராமியுடன் நண்பனாக மட்டுமே பழகுவதாகவும் பதிலளித்தார். இருந்தாலும் முகேனை காதலித்து வந்த அபிராமி, வனிதா வந்த பின்னர் ஆக்ரோஷமாக மாறினார், இதற்கு வனிதா ஏற்றிவிட்டதே காரணம்...

அதை பற்றி மட்டும் பேசாதீங்க… முதன்முறையாக கண்ணீருடன் பிக்போஸ் சரவணனின் பேட்டி…

பிக்பாஸ் வீட்டிலிருந்து எதிர்பாராத தருணத்தில் வெளியேற்றப்பட்ட சரவணன் சமீபத்தில் கலைமாமணி விருதினை பெற்றார். இதுகுறித்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு தான் எவ்வாறு இருக்கிறேன் என்பதைக் குறித்தும் பிரபல சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். கலைமாமணி விருது கிடைத்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றியை கூறி ஆரம்பித்த தனது பேட்டியில், சமீபத்தில் அத்தி வரதர் கோவிலுக்குச் சென்றதாகவும் அங்கு மக்கள் எனக்கு...

மகிழ்ச்சியை தூண்டும் டோபமைன்….ஹார்மோன் உற்பத்தி அளவுக்கதிகமாக அதிகரிப்பது எந்தளவிற்கு சிறந்தது… ?

மனநிலை மற்றும் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருப்பது டோப்பமைன் எனும் ஹார்மோன். ஒருவர் மகிழ்ச்சியாக உணரும்போது டோப்பமைன் உற்பத்தி அதிகரிக்கிறது. டோபமைன் (Dopamine) : டோபமைன் என்பது ஒரு நரம்பியக்கடத்தி ஆகும். நரம்பு செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்ப நியூரான்களால் வெளியிடப்பட்ட ஒரு வேதிப்பொருள் இதுவாகும். இதன் தனித்துவம் என்னவெனில் இதுதான் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்குவதாகும். இது உங்கள்...

மச்சம் என்பது ஒரு நோயா…? உங்களுக்குத் தெரியாத மச்சத்தின் அறிகுறிகள் இவைதானாம்..!

மச்சங்களைப்பற்றி பல நூற்றாண்டுகளாக நம் நாடு பல மரபுவழிக்கதைகளையும், பல கருத்துக்களையும் முன்வைத்து வந்துள்ளது.உடலில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள். செல்வாக்குள்ள மனிதர் யாரையாவது பார்த்தால், அவனுக்கு உடம்பெல்லாம் மச்சம்டா என்று பேசிக்கொள்வது உண்டு, சாஸ்திர சம்பிரதாயத்தில் கூட மச்சத்துக்கு பலன் உண்டு என்று கூறுவார்கள். எங்கெங்கு மச்சம் இருக்கிறதோ, அதற்கான பலன்கள் என்ன வென்றும்...

நம்பினால் நம்புங்கள் செய்வினை சூனியங்களும் அதற்குப் பின்னால் உள்ள மர்மங்களும்..!!

தற்காலத்தில் பல திரைப்படங்களும், தொலைக்காட்சி சீரியல்களும், பில்லி, சூனியம், செய்வினையை வைத்து மக்களை வசப்படுத்தி வைத்துள்ளனர். மாந்திரிக முறைகள் பெரும்பாலும் ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத மனிதன் அல்லது மனிதர்களை தன்னுடைய இச்சைப் படி ஆட்டுவிப்பதாகவே இருக்கிறது. இவை பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதாக தேவையை முன்னிட்டு மாறுபடுகின்றன, இனி...

நளினிக்கு மேலும் மூன்று வார காலம் பரோல்..!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு மேலும் 3 வாரம் பரோலை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ஆறு மாதம் பரோல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts