மாடர்ன் ட்ரெஸ்ல நம்ம நியூஸ் ஆங்கர் அனிதா சம்பத்தா! எப்டி இருக்காஙங்க பாருங்க!!

அடடே! நம்ம நியூஸ் ஆங்கர் அனிதா சம்பத்தா இது??? Stylish Tamizhichi
இன்ஸ்டாகிராம், பப்ஜி, ஃபேஸ்புக், ட்விட்டர்னு இன்டர்நெட்டுலயும், வீடியோ கேம்லயும் முங்கி, மூழ்கிக் கிடந்த ஒரு இளைஞர் கூட்டம், இப்ப சன் நியூஸ் சேனல் முன்னாடி நாட்டு நடப்ப பார்த்து தெரிஞ்சுக்க உட்கார்ந்திருக்குன்னா, அதுக்கு நம்ம அம்மணி தான் காரணம்.

சர்கார் படத்துல இவங்க வந்துட்டு போனாலும், போனாங்க. இவங்களுக்கு அப்படி ஒரு ஃபேன் ஃபாலோயிங் சோசியல் மீடியாவுல. ஜிம்மிக்கி கம்மல் ஷெரில், கண்ணழகி ப்ரியா பிரகாஷ்க்கு அப்பறமா, இன்டர்நெட்டுல கொழுந்துவிட்டு எரிஞ்ச வைரல் நபர் அனிதா சம்பத் தான்.

அடுத்தடுத்து அனிதா என்ன நடக்குதுன்னு கவனிக்கிறதுக்குள்ள இவங்க நியூஸ் வாசிக்கிற வீடியோ, அதோட ஸ்க்ரீன் ஷாட் படங்கள் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்னு பரவ ஆரம்பிச்சது. முக்கியமா, இவங்களோட அந்த புடவை ரசனை, அழகு வேகுவா இளைஞர்களா ஈர்த்துச்சு.

யார் கண்ணு பட்டுச்சோ தெரியல, நல்ல போயிட்டிருந்த ஃபேமஸ குறைக்க, இவங்க சாதாரணமாவாக்கிங் போனப்ப எடுத்த ஏதோ போட்டோவ போட்டு, மேக்கப் போட்டா தான் அழகினு கிளப்பிவிட்டாங்க சில விஷக்கிருமிகள்.

அனிதாங்கிற பேரு வெச்சாலே தைரியம் அதிகமா தான் இருக்கும் போலனு நிரூபிக்கிற மாதிரி. தன்னோட இன்னொரு மேக்கப் இல்லாத போட்டோ ஒன்னு அப்லோட் பண்ணி, உங்க தங்கை, தாய், தாரம், எல்லாரையும் மேக்கப்போடா இருந்தா தான் ரசிப்பீங்க, விரும்புவீங்கன்னா, அப்படி யாரோட அன்பும் எனக்கு தேவை இல்ல. இது தான் நான்னு, பொளேர்னு வெச்ச மாதிரி ஒரு பதிவு பண்ணாங்க.

சும்மா விடுவாங்களா, நம்ம பசங்க… வீர தமிழச்சின்னு புகழ்ந்து தள்ளிட்டாங்க. அனிதா சம்பத் வைரல் ஆகிறது பிடிக்காம, மேக்கப் இல்லாத போட்டோவ போட்டவங்களுக்கு கோடான கோடி நன்றி தான் சொல்லணும். அதுக்கு பதிலடி கொடுக்குற மாதிரி அனிதா போட்ட பதிவு பலரையும் நிஜமாவே அனிதாவ விரும்ப வெச்சது.

இப்போ, ஃபேஸ்புக், ட்விட்டர் மட்டுமில்லைங்க ஹலோ, ஷேர் ஷாட்னு எல்லா சோசியல் மீடியா பிளாட்ஃபார்ம்லயும் அனிதா சம்பத் செம்ம வைரல் செலிபிரிட்டி ஆயிட்டாங்க. சினிமா ஹீரோயினிக்கு நிகரா, இவங்க போட்டோஸ்க்கும் லைக்ஸ், கமெண்ட்ஸ், ஷேர்ஸ் எல்லாம் பறக்குது.

இதுல, நீங்க கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னன்னா? இதுநாள் வரைக்கும் நீங்க அனிதா சம்பத் புடவைல அடடே அழகா இருக்காங்களேனு நெனச்சுட்டு இருந்திருப்பீங்க. மாடர்ன் ட்ரெஸ்ல மேடம் அடடடடடடா அழகோ அழகா இருக்காங்க.

தன்னோட சோசியல் மீடியா பக்கங்கள்ல அவங்க பதிவு பண்ண அந்த போட்டோஸ் தான் நாம இந்த தொகுப்புல பார்க்க போறோம்…

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *