படு கவர்ச்சியான உடையில் ஈழத்து பெண் லொஸ்லியா! இணையத்தில் லீக்கான சர்ச்சைக்குரிய புகைப்படம்

ஈழத்து பெண் லொஸ்லியா இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக ஆண் ரசிகர்களை கவர்ந்தவர் லொஸ்லியா.அதற்கு முக்கிய காரணம் அவரின் நடை, உடை, பாவனை என்று கூட கூறலாம்.குடும்ப பெண்ணாக இருந்த லொஸ்லியா புதிய வருடத்தில் படு மார்டனாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் சில படங்கள் கவர்ச்சியாகவும் உள்ளது.இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனினும், குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B6xoA8yh6L8/?utm_source=ig_web_copy_link

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *