செவ்வாய்க் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்…!! அதிர வைக்கும் நாஸாவின் முக்கிய தகவல்..!

ஏலியன்கள் குறித்து ஏராளமான தகவல்கள் இன்று வரை உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கின்றன.ஒவ்வொரு நாளும் புதுபுது விடயங்கள் வந்து கொண்டிருகின்றன.
இது குறித்து உலக நாடுகளும் பல மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சியில் ஈடுபட்பட்டுள்ளனர்.பூமிக்கு அவ்வபோது ஏலியன்கள் வந்து சென்றதாக பொது மக்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சனி கிரகத்தின் நிலவில் ஏலியன்கள் வசிப்பதாக தகவல்கள் வெளியானி. இதை ஏலியன் ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தினர். அங்கு ஏலியன் வசிப்பதற்கான கால நிலைகளும் ஏற்றாக இருந்துள்ளன.
மேலும், அங்கு நிரந்தரமாக தங்கியிருக்காலம் என்று நாசா தெரிவித்து இருந்தது. ஏலியன்கள் இருக்கும் வசிப்பிடத்தையும் தெரிவித்து இருந்தது நாசா.நாசா விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றது.அதிலும், ஏலியன்கள் தொடர்பான ஆராய்ச்சியை நாசா முழு ஈடுபாட்டுடன் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நாசா செவ்வாயில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டது.ஏலியன் ஆராய்ச்சியாளர் ஸ்காட்சி வாரிங் தனது வலைப்பகத்தில் கூறியிருப்பதாவது: நாசா எடுத்த புகைப்படத்தில் இருப்பது ஏலியனாக இருக்க வாய்ப்புள்ளது. இதை உறுதியாக கூறமுடியாவிட்டாலும் ஏலியன் செவ்வாயில் இருப்பதற்கு இது ஒரு சான்றாகும்.புகைப்படத்தில் இருப்பது பாறையாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் செவ்வாயில் ஏலியன்ஸ் புதைப்படிவங்கள் இருப்பதாகவும் , அது அங்குள்ள புழுக்கள் இருந்தற்கான சான்று எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து குறிப்படதக்கது.இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் நாசா எடுத்துள்ள புகைப்படத்தில் இரண்டு ஏலியன்களின் உருவம் பதிவாகியுள்ளதாக ஏலியன்கள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *