உங்களுக்கு தெரியுமா? ரக்‌ஷாபந்தன் அன்று சகோதர்களுக்கு மட்டும் ராக்கி கட்டுவது ஏன்?

இந்தியாவின் கலாசாரப் பெருமைகளை உலகுக்கு உணர்த்தும் பண்டிகைகள் நிறைய உண்டு. அவற்றில் முக்கியமானது ‘ரக்‌ஷா பந்தன்’. சகோதர - சகோதரிகளின் பாசத்தையும் பந்தத்தையும் வெளிப்படுத்தும் உன்னதத் திருவிழாவாக மதம், ஜாதி, இனம், மொழி என்று அனைத்து வேறுபாடுகளையும் கடந்து கொண்டாடப்படும் தனிச்சிறப்பு வாய்ந்தது இந்தத் திருவிழா. இந்த நாளில் பெண்கள் தங்கள் உடன் பிறந்தவருக்கு மட்டுமல்லாமல்...

நம்பினால் நம்புங்கள் செய்வினை சூனியங்களும் அதற்குப் பின்னால் உள்ள மர்மங்களும்..!!

தற்காலத்தில் பல திரைப்படங்களும், தொலைக்காட்சி சீரியல்களும், பில்லி, சூனியம், செய்வினையை வைத்து மக்களை வசப்படுத்தி வைத்துள்ளனர். மாந்திரிக முறைகள் பெரும்பாலும் ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத மனிதன் அல்லது மனிதர்களை தன்னுடைய இச்சைப் படி ஆட்டுவிப்பதாகவே இருக்கிறது. இவை பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதாக தேவையை முன்னிட்டு மாறுபடுகின்றன, இனி...

சனிக்கிழமை விரதத்தின் சிறப்பம்சங்கள்….

சனிபகவானால் நமக்கு சாதகமான பலன்கள் ஏற்படுவதைத் தடுத்து யோகங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிமுறை தான் சனிக்கிழமை விரதமாகும். சனிபகவானால் நமக்கு சாதகமான பலன்கள் ஏற்படுவதைத் தடுத்து யோகங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிமுறை தான் சனிக்கிழமை விரதம். இந்த சனிக்கிழமை விரதம் இருக்கும் முறை குறித்தும் அதனால் நமக்கு உண்டாகும்...

ஆஞ்சநேய வழிபாட்டில் வெற்றிலை மாலையின் சிறப்புக்கள்…. உங்கள் வாழ்வில் வெற்றிபெற அனுமனை இப்படி வழிபடுங்கள்..!

விஷ்ணு அலங்காரப் பிரியர். சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அனுமனோ ஸ்தோத்திரப்பிரியர். ‘ஸ்ரீராம ஜெய ராமா. ஜெய ஜெய ராமா’ என்ற ஸ்தோத்திரம் எங்கெல்லாம் ஒலிக்கின்றதோ, அங்கெல்லாம் பிரசன்னமாகின்றவர். தினம் இதனை 21 முறை உச்சரிக்க அனுமனின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்திடும்.அனுமன் வழிபாடு எப்போதுமே காரிய ஸித்திக்குத் துணை நிற்கவல்லது என்று போற்றுகிறார்கள் பெரியோர். எந்தவொரு குழப்பமோ...

அரிய வரங்களை தரும் வரலட்சுமி விரதத்தை வீட்டில் முறையாக கடைப்பிடிப்பது எப்படி..?

எளிதில் பணம் சம்பாதித்து அதை முறையாக காத்திட, உலக ஜீவராசிகளை பாதுகாத்து அருள் புரிந்து வரும் விஷ்ணு பகவானின் மனைவியான ஸ்ரீலட்சுமியை வழிபட வேண்டும்.வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதன் மூலம் அவளின் அருள் கிடைத்து செல்வம் கொழிக்க பெறலாம். வரலட்சுமி விரதத்தை பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கடைப்பிடிக்கலாம்.வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து குளித்து உடலை...

தன்னைத் துதிப்போரை கைவிடாது துன்பங்கள் போக்கும் சனிபகவானின் சிறப்புக்கள்..!

சனி பகவான் பற்றிய அதிசயத் தகவல் ….துதிப்போரை கைவிடாது துன்பங்கள் போக்கும் சனிபகவானின் சிறப்புக்கள்..!என்னையே நீ பிடித்ததால் இனிமேல் உனக்கு “சனீஸ்வரன்” என்ற பெயர் வழங்கட்டும்” என்று “சிவபெருமான்” அருளினார். அன்று முதல் சனிபகவானுக்கு “சனீஸ்வரன்” என்று பெயர் வழங்கலாயிற்று.கிரகங்களில் ஈஸ்வரன் என்ற சிறப்புப் பெயருக்குக் காரணமாகி நிற்பவர் “சனி”தான். பொதுவாக சனி என்றாலே, எல்லோரையும்...

வாழ்க்கையில் உச்சத்திற்கு செல்ல வேண்டுமா..? வெள்ளிக்கிழமைகளில் இப்படிச் செய்து வாருங்கள்….!!

பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாகவே இருக்கின்றது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். வெள்ளிக் கிழமைகளில் சில காரியங்களை செய்தால் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம் என்பதூ ஐதீகம்.கடைகளில் பெரும்பாலும் குபேர விளக்கு கிடைக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் தாமரை திரி வைத்து அதில் விளக்கேற்றி வந்தால் குபேர...

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு, வடைமாலை சாத்துவது ஏன் தெரியுமா..?

ராமன்- ராவணன் யுத்தம் நடந்த போது ராமரையும், லட்சுமணனையும் தோளில் சுமந்து கொண்டு அனுமார் சென்றுள்ளார்.அப்போது ராவணன் சரமாரியாக அம்பு எய்தினார். சக்தி மிக்க அம்பால் அனுமார் தாக்கப்பட்டார்.அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடலில் அனுமார் வெண்ணை பூசிக்கொண்டார்.அதுபோல, வெண்ணெய் விரைவில் உருகும் தன்மை கொண்டதால் அந்த வெண்ணை உருகுவதற்கு முன்னதாகவே, நாம் நினைத்த காரியம்...