குறைவில்லாமல் செல்வம் பெருக அரிசியை இப்படி வைத்திருங்க..!!

அரிசியில் இப்படி செய்தால் லட்சக்கணக்கில் செல்வம் சேரும். வாழ்க்கையில் வற்றாத செல்வத்தை ஏற்படுத்தக்கூடிய தாந்திரிக முறை இதுவாகும்.இந்த தாந்திரீக முறையை செய்வதால் வாழ்க்கையில் என்றும் வறுமை, ஏழ்மை என்ற நிலையே வராது. கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். வற்றாத செல்வம் சேரும். இதனை தேவையானவை அரிசி மற்றும் 1 ரூபாய் நாணயம் மட்டுமே… இந்த...

தேங்காய் உடைக்கும்போது அழுகி இருந்தால் அபசகுணமா..? நினைத்த காரியம் நிறைவேறுமா?

தேங்காய் உடைக்கும்போது தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம் அல்லது அழுகி இருக்கலாம்.இது போன்ற சில நிகழ்வுகள் நம் மனதை சஞ்சலப்படுத்தும். எனவே, தேங்காய் எப்படி உடைந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம். சிதறு தேங்காய் உடைக்கும்பொழுது சகுனம் பார்க்க வேண்டியதில்லை. தேங்காய் அழுகி இருப்பின் நினைத்த காரியங்கள் சற்று தள்ளிப் போகும். நாம்...

இவற்றை வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்குப் படைத்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது தெரியுமா?

சாய் பாபாவிற்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இவ்வளவு பக்தர்கள் இருப்பதற்கு காரணம், சாய் பாபா பக்தர்களின் ஆசையை நிறைவேற்றுவது தான். அதிலும் வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்கு பிடித்ததைப் படைத்து வேண்டினால், நினைத்த காரியம் மிக விரைவில் நடக்கும் என மக்கள் நம்புகின்றனர். ஏனெனில் வியாழக்கிழமை சாய் பாபாவிற்கு உரியது. வியாழக்கிழமைகளில் பக்தியுடன் சாய் பாபாவை வணங்கும்...

வீட்டில் இந்த 3 சிலைகளை வைத்திருந்தால், பணப்பிரச்சனை நீங்கி, சந்தோஷம் அதிகரிக்கும் தெரியுமா?

பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் உள்ள பூஜை அறைகளும் பல தெய்வ சிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வீடுகளில் இத்தனை தெய்வ சிலைகளை தான் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை என்பதால், பலரும் பல வித்தியாசமான மற்றும் அழகிய தெய்வ சிலைகளை வாங்கி வந்து பூஜை அறையில் வைப்பார்கள். ஆனால் வீட்டு பூஜை அறையில் குறிப்பிட்ட 3 தெய்வ சிலைகளை வைத்திருப்பதன்...

சுண்டுவிரலில் வெள்ளி மோதிரம்… படிச்சு பாருங்க இனி கட்டாயம் போடுவீங்க!

வேத ஜோதிட கருத்துப்படி வெள்ளி என்பது வியாழன் கோளையும், சந்திரன் போன்றவற்றை குறிக்கிறது. நமது உடலில் உள்ள ஐம்பெரும் பூதங்களான நீர், கபம் இரண்டையும் சமநிலைபடுத்துகிறது. வேத சாஸ்திரங்களை எடுத்துக் கொண்டால் வெள்ளி உலோகம் அணிந்திருப்பவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம், அழகு, செல்வம் மற்றும் சந்தோஷம் சந்தோஷம் என்று எல்லாம் கை கூடி வரும் என்று சொல்லுகிறது....

சாயிநாதனைச் சரணடைந்தால் அவர் நம் வீட்டின் காவலனாக இருப்பார்..!

பாபா, தம் பக்தர்களிடம் எளிமையான, பகட்டில்லாத, ஆழ்ந்த நம்பிக்கையுடன்கூடிய பக்தியை மட்டுமே விரும்புகிறவர். ‘ஏக வில்வம் சிவார்ப்பணம்’ என்று சொல்வதுண்டு. ‘ஒரு வில்வ இலையைப் பக்தியோடு சமர்ப்பித்தாலே, சிவன் மனம்மகிழ்ந்து நமக்கு அருள்வான்’ என்று வில்வ அஷ்டோத்திரம் சொல்கிறது. பாபாவும் அப்படித்தான். பொன்கொண்டு அர்ச்சிக்கிறவர்களைவிட, ஒரு மலர் கொண்டு துதிக்கிறவர்களை நேசிக்கிறவர். நாம் யாரையெல்லாம் கண்டு...

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் இந்த மூன்று குணங்களுக்காகத்தான் சீதை இராமரை மணக்க சம்மதித்தார்…

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்று இராமாயணம் ஆகும். சொல்லப்போனால் முதல் இதிகாசமே இராமாயணம்தான்.இராமாயணத்திற்கு பிறகு நடந்ததுதான் மகாபாரதம் ஆகும். இராமாயணம் இராவணனை அழிக்க திருமால் இராமாவதாரமாக தோன்றி தர்மத்தை நிலைநாட்டியதுதான் இராமாயணம் என்னும் பெரும்காவியம். இராமயணத்தில் போர் பற்றி மட்டுமே குறிப்பிட படவில்லை. இராமரின் குணங்கள் மூலம் ஒரு மகன் எப்படி இருக்க வேண்டும், ஒரு...

ஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க..!

பொதுவாக நமது முன்னோர்களால் ஆன்மீக நெறிமுறைகள் படி நாம் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை என்று பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாம் அனைவரையும் தெரியமால் கூட சில தவறுகளை நமது வீட்டில், ஆலயங்களில் செய்யக்ககூடாது. மீறி செய்துவிட்டால் தீமை வந்து சேர்ந்து விடும் என்று கூறப்படுகின்றது. தற்போது அதில் சிலவற்றை இங்கு பார்பபோம்....

கையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் ?

நம்மில் பலர் மஞ்சள், கருப்பு, சிவப்பு என பல்வேறு நிறங்களில் கோயிலில் தரும் கயிறு கட்டுவது வழக்கம் ஆகும். இது தீய சக்தியை நீக்கும் என்ற நம்பிக்கை இந்து மக்களிடையே உள்ளது. கையில் கயிறு கட்டுவதனால் நமக்கு பல வகை நன்மைகளை ஏற்படுத்துகின்றது. நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின்...

கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் மீன்; 174 ஆண்டுகளாக உலகம் அறியாத தகவல்!

கோவிலுக்கு ஆஸ்துமா நோயுடன் வரும் பக்தர்களுக்கு மீன்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன சம்பவம் குறித்த ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள ஒரு கோவிலிலே இவ்வாறு மீன்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றது வழக்கத்தில் உள்ளது. இது தொடர்பில் மேலும், ஆஸ்துமா நோய்க்கு மீன் சிறந்த உணவாகும், ஆனால், இந்த மீன், ஒரு கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது...
Loading posts...

All posts loaded

No more posts