மகிழ்ச்சியை தூண்டும் டோபமைன்….ஹார்மோன் உற்பத்தி அளவுக்கதிகமாக அதிகரிப்பது எந்தளவிற்கு சிறந்தது… ?

மனநிலை மற்றும் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருப்பது டோப்பமைன் எனும் ஹார்மோன். ஒருவர் மகிழ்ச்சியாக உணரும்போது டோப்பமைன் உற்பத்தி அதிகரிக்கிறது. டோபமைன் (Dopamine) : டோபமைன் என்பது ஒரு நரம்பியக்கடத்தி ஆகும். நரம்பு செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்ப நியூரான்களால் வெளியிடப்பட்ட ஒரு வேதிப்பொருள் இதுவாகும். இதன் தனித்துவம் என்னவெனில் இதுதான் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்குவதாகும். இது உங்கள்...

ரயிலில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பெண்ணிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

இன்றைய உலகில் சமூகவலைத்தளங்களினால் ஒருவர் உலகப்புகழ் பெறுவது என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. வெளியே தெரியாத பல திறமைகளை சாதாரண மக்கள் இதன் மூலம் வெளிக்கொண்டு வருகின்றனர். அப்படியொரு சம்பவத்தினை தற்போது பார்க்கலாம். ஆம் ரயிலில் பிச்சை எடுக்க பாட்டுபாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் தற்போது பாடகியாக மாறியுள்ளார். வட இந்தியாவில் உள்ள ரயில் ஒன்றில் ராணு...

நீங்களும் வெற்றியாளராக மாறவேண்டுமா..?இதோ அதற்கான 12 வழிமுறைகள்… அதிகம் கடைப்பிடியுங்கள்…தினம் தினம் வெற்றி காணுங்கள்…!

நீங்கள் வெற்றியாளரா, தோல்வியாளரா? இப்படி ஒரு கேள்வியை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மை. ஏனெனில், எல்லோருமே வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறோம். ஆனால், வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசம் உண்டு. குறிப்பாக 12 விஷயங்களில்! அவற்றைத் தெரிந்துகொண்டு, சரியான வழிமுறைகளக் கடைப்பிடித்தாலே போதும். நீங்களும் வெற்றியாளரே! பிழைகள்:வெற்றியாளர்: தன் மேலுள்ள தவறை பிறர் சுட்டிக்காட்டும்போது...

சாதாரண பெண்களை விட இவர்களுக்கே மாரடைப்பு தாக்கும் ஆபத்து அதிகமாம்…! ஏன் தெரியுமா..?

சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தமுள்ள பெண்கள் புகை பிடித்தால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஆண்களைவிட அதிகம் உள்ளதாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையும், புகைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஆதரவும் பெண்களுக்கு வழக்கப்பட வேண்டுமென்று அந்த ஆராய்ச்சி முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில்...

கணிப்பானை விட வேகமாக கணித்து உலக சாதனை படைக்கும் இந்திய வம்சாவளித் தமிழன்….!!

உலகிற்கே இன்று பூஜ்ஜியத்தை கொடுத்த கொடுத்தவர் ராமானுஜர் இவரை நாம் கணித மேதை என்று புகழ்கின்றோம். இவர் வாழ்ந்த மண்ணில் பிறந்த நமக்கும் அவரின் அறிவும், சிந்தனையும் ஜீனில் சாதாரணமாகவே கலந்திருக்கும்.கல்குலேட்டரை விட அதிகவேகத்தில் கணித்து கூட்டல், பெருக்கல், வகுத்தல், வர்க்க மூலம் காணுதல் என்றால் நம்மால் முடியாது. நாம் இன்று டிஜிட்டல் உலகில் இருப்பதால்,...

இனிப்பான குளிர்பானங்களை பருகுவோருக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்…புற்றுநோய் வருமாம்..!!

இனிக்கும் குளிர்பானங்கள், பழச்சாறுகள் மற்றும் செயற்கை முறையில் உருவாக்கப்படும் இனிப்பு சுவை நிறைந்த குளிர்பானங்கள் உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிப்பதாக சர்வதேச ஆய்வறிக்கைகள் தெரிவித்தன.உடல் பருமன் மற்றும் பலவிதமான புற்று நோய்களை ஏற்படுத்துவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அதை தொடர்ந்து பிரான்சில் உள்ள பாரிஸ் பல்கலைக்கழகம் ஒரு அதிரடி ஆய்வு மேற்கொண்டது.அதில் உடல் திறன் மிக்க...