கோவையில் மெடிக்கல்லில் வாலிபர் வாங்கிய மாத்திரையில் இரும்பு கம்பி

கோவை: கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 24). வியாபாரி. இவருக்கு இன்று காலை பல் வலி ஏற்பட்டது. இதற்காக அந்த பகுதியில் உள்ள மெடிக்கல் கடைக்கு சென்று பல் வலிக்கு மாத்திரைகள் வாங்கினார். பின்னர் வீட்டுக்கு சென்ற முஸ்தபா மாத்திரையை பிரித்து சாப்பிட முயன்றார். அப்போது மாத்திரையின் நடுவில் இரும்பு கம்பி இருப்பது கண்டு...

நான்கு நாட்கள் கடந்தும் இன்னமும் விடை கிடைக்காத புதிர்..! விக்ரம் லேண்டரில் தொடரும் மர்மம்..!!

டெல்லி: சந்திரயான் 2ல் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது ஏன், எப்படி நிகழ்ந்தது என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது.கடந்த சனிக்கிழமை அதிகாலை சந்திரயான் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. அதிகாலை 1.48 மணிக்கு சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது.இப்போது வரை அதை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து...

கவலை வேண்டாம் விஞ்ஞானிகளே..ஒட்டு மொத்த இந்தியாவும் உங்களோடுதான் இருக்கிறது..!! இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உத்வேகமளித்த பிரதமர் மோடி…!!

மொத்த இந்தியாவும் உங்களுடன் இருக்கிறது என்று இஸ்ரோவில் விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது.நிலவின் அருகே 2.1 கிலோமீட்டர் தொலைவுக்கு அது அருகே சென்றபோது திடீரென விஞ்ஞானிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.இஸ்ரோவின்...

வெறும் 02 கிலோமீற்றர் தான்… நொருங்கிப் போன இதயங்கள்…!! மனதை கொள்ளை கொண்ட விக்ரம்..!!

கோடிக்கணக்கான இதயங்கள் நேற்று அப்படியே நின்று போயின. ஒவ்வொரு விழியிலும் கண்ணீர்.. ஏக்கம், பெருமூச்சு, ஆதங்கம், ஏமாற்றம் என கலவையான உணர்வுகளுடன் தூங்கப் போயினர் இந்தியர்கள். ஆனால், தூக்கம்தான் வரவில்லை.. காரணம் விக்ரமுக்கு என்னாச்சு என்ற மன உளைச்சல்.இந்தியாவின் விண்வெளி அறிவியல் வரலாற்றில் நேற்றைய தினம் மறக்க முடியாத நாள். புதிய வரலாறு படைக்கப் போகும்...

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா..? இதோ 10 எளிய வாஸ்து குறிப்புகள்…!

இல்லங்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருந்தால்தான் செல்வம் தங்கும். பணப்பிரச்சினையும் ஏற்படாது. அதற்கு 10 எளிய வாஸ்து குறிப்புகள் உள்ளன. அவை பற்றி பார்ப்போம்… 1. உரிமையை நிலைநிறுத்தும் பெயர்ப்பலகை சொந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர் பொறித்த பலகையை வீட்டில் வாசலில் பதிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் பெயர்ப்பலகையை பார்த்துப் படிப்பவர்களின் மனதில் நீங்கள்தான்...

பியூட்டி “புல்” விநாயகர்.. சபாஷ் போட வைத்த மாணவர்கள்.. புதுச்சேரியில் புதுமை!

புதுச்சேரி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் விநாயகர் கிரிக்கெட் விளையாடுவது போன்றும், புல்லட் ஓட்டும் விநாயகர், பாகுபலி விநாயகர், ஸ்பைடர் மேன் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலையை வடிவமைத்து வித்தியாசமான முறையில் ஒருசிலர் வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில் புதுச்சேரி அருகே...

ராஜகோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம்.. வியப்பில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்..!

கர்நாடக மாநிலத்தில் சிவன் கோவிலின் நிழல் தலைகீழாக நிகழும் அதிசயம் நிகழ்ந்து வருகிறது. கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியில் உள்ள துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவிலில் தான் இந்த அதிசயம் நிகழ்கிறது. இந்த கோயிலை சாளுக்யா மற்றும் ஹொய்சலா வம்சத்தினர் கட்டியதாகத் தெரிகிறது. ஆனாலும் கிருஷ்ணதேவராயர் காலத்திலும்...

தனது, அதீத ஆற்றலினால் நாஸா விண்வெளி நிலையத்திற்கு செல்வதற்கு தேர்வான பத்தாம் வகுப்பு மாணவி…!!

தமிழகத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு செல்ல தேர்வாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.'கோ4குரு' என்ற அமைப்பு இந்திய அளவில் அறிவியல் திறமை மற்றும் பொது அறிவு போட்டியின் மூலம் மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் உள்ள 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வருகிறது. கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும்...

2 மனைவிகள்.. உருட்டு கட்டையால் சரமாரி அடி.. ஒருவர் பலி.. இன்னொருவர் உயிர் ஊசல்

கோவை: "ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு என்னத்த குடுத்தீங்க.. ஒரே மயக்கமா இருக்கே" என்று கேட்ட கணவன், 2 மனைவிகளையும் உருட்டு கட்டையாலேயே அடித்து நொறுக்கிவிட்டார். இதில் முதல் மனைவி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூரை சேர்ந்தவர் ரமேஷ். 35 வயதாகிறது. காலேஜ் ரோட்டில் கறி கடை வைத்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி...

மாடர்ன் ட்ரெஸ்ல நம்ம நியூஸ் ஆங்கர் அனிதா சம்பத்தா! எப்டி இருக்காஙங்க பாருங்க!!

அடடே! நம்ம நியூஸ் ஆங்கர் அனிதா சம்பத்தா இது??? Stylish Tamizhichi இன்ஸ்டாகிராம், பப்ஜி, ஃபேஸ்புக், ட்விட்டர்னு இன்டர்நெட்டுலயும், வீடியோ கேம்லயும் முங்கி, மூழ்கிக் கிடந்த ஒரு இளைஞர் கூட்டம், இப்ப சன் நியூஸ் சேனல் முன்னாடி நாட்டு நடப்ப பார்த்து தெரிஞ்சுக்க உட்கார்ந்திருக்குன்னா, அதுக்கு நம்ம அம்மணி தான் காரணம். சர்கார் படத்துல இவங்க...
Loading posts...

All posts loaded

No more posts