கட்டிய பணத்தை கேட்கச் சென்ற நபர்! பாலியல் புகார் கொடுத்த பெண்.. ஷாக் வீடியோ

குமரி: "இங்க ஒருத்தன் வந்து என்கிட்ட தப்பா நடந்துக்கிறான்.. ஸ்டேஷன்ல தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா" என்று ஒரு பெண் போனில் பேசவும் மிரண்டு கொதித்துபோய்விட்டார் அந்த இளைஞர்! குமரியில் நடந்த இந்த சம்பவம்தான் வீடியோவாக பற்றிக் கொண்டு எரிகிறது.  கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கே. மணிகண்டன். இவரது குடும்பம் வறுமையில் சிக்கி...

இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையினால் பாதுகாப்பு தீவிரம்..!!

பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத ஆறு உறுப்பினர்கள் இலங்கை ஊடாக தமிழகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதை அடுத்து அங்கு தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது .இதற்கமைய திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முதல் வாகனங்களும், பொதுமக்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் விசேட ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில்...